General
அரசுப்பள்ளியில் மது அருந்திய மாணவிகள்…. ஆசிரியர்களும் உடன் இருந்த சம்பவம்….!!!
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பட்சவுரா கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் மாணவிகள் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது பள்ளி மாணவிகள் அனைவரும் மது அருந்தியுள்ளனர். மேலும் அவர்கள் மது அருந்தும் வீடியோவை ரீல்ஸாக சோசியல் மீடியாவில் அந்த மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது ஆசிரியர்களும் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருவர் கூட மது அருந்துவது தவறு என்று கூறி அந்த மாணவிகளை தடுக்கவில்லை. இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
▶#ClassRoom में #BeerParty करते छात्राओं की तस्वीर #SocialMedia पर जमकर हो रहा #Viral#viralvideo #ibc24 #chhattisgarhnews #cgnews #bilaspur #students pic.twitter.com/0gRXZzxBsV
— IBC24 News (@IBC24News) September 10, 2024