Connect with us
   

Gallery

அப்பா அம்மாவின் 70வது திருமண நாளை கொண்டாடிய சுஹாசினி…!!!

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் தான் சாருஹாசன். இவர் கோமளம் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

#image_title

#image_title

#image_title

அதில் ஒருவர் தான் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்த சுஹாசினி. இவர் இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

#image_title

சாருஹாசன் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திரம் என இதுவரை 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title

மேலும் இவர் தபரன கதே என்ற கன்னட படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதியாக தமிழில் ஹரா என்ற படத்தில் நடித்திருந்தார்.

#image_title

#image_title

தற்போது 96 வயதாகும் சாருஹாசன் அவரது 70வது திருமண நாளை மகள்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top