Gallery
ரஜினி இல்லத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுஹாசினி….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை இயக்குனர் என பல திறமைகளுடன் வலம் வந்தவர் தான் நடிகை சுஹாசினி. இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title
அடிப்படையில் ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் சுஹாசினி நடிப்பு உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தார்.

#image_title

#image_title
சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

#image_title

#image_title
திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சுஹாசினி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ஏதேனும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

#image_title

#image_title
அந்த வகையில் தற்போது லதா வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடிகை சுஹாசினி அவரது தாயாருடன் பங்கேற்றுள்ளார். இவர் தவிர நடிகை மீனாவும் இதில் பங்கேற்றுள்ளார்.

#image_title

#image_title
தற்போது மீனா, சுஹாசினி மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன