Connect with us
   

Gallery

சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் ராஜலட்சுமி ஜோடியின் க்யூட்டான புகைப்படங்கள்….!!!!

செந்தில் ராஜலட்சுமி ஜோடியை பலருக்கும் நினைவிருக்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் இந்த செந்தில் ராஜலட்சுமி ஜோடி.

#image_title

#image_title

அனைத்து போட்டியாளர்களும் வெவ்வேறு விதமான பாடல்களை பாட இவர்கள் இருவர் மட்டும் நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகினார்கள். அதுவும் சொந்தமாக பாடல்களை எழுதி பாடியது குறிப்பிடத்தகக்து.

#image_title

#image_title

செந்தில் ராஜலட்சுமி இருவருமே பாடகர்கள். ஆரம்ப காலங்களில் கிராமப்புறத்தில் திருவிழாக்களில் பாடி வந்துள்ளனர். அந்த சமயத்தில் இருவரும் காதலிக்க தொடங்கி பின் திருமணம் செய்துள்ளனர்.

#image_title

#image_title

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்களின் வாழ்க்கையே மாறி விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி இவர்கள் இருவரையும் பிரபலமாக்கி உள்ளது.

#image_title

#image_title

தற்போது கூட ராஜலட்சுமி ஒரு படத்தில் மெயின் ரோலில் நடித்துள்ளார். லைசென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

#image_title

இந்நிலையில் செந்தில் அவரின் மனைவி ராஜலட்சுமிக்கு மிகவும் அழகாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top