Gallery
தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணனின் குடும்ப புகைப்படங்கள்….!!??
விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதில் கோதை என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மலையாள நடிகை மீரா கிருஷ்ணன்.

#image_title

#image_title

#image_title

#image_title
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நாயகி என்ற சீரியல் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே சிறந்த அம்மாவிற்கான சன் குடும்ப விருதை வென்றார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து அன்புடன் குஷி, ரெட்டை ரோஜா, சித்தி 2, மாரி, கார்த்திகை தீபம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு தமிழும் சரஸ்வதியும் சீரியல் தான் பெரியளவில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

#image_title

#image_title

#image_title
இந்த சீரியலில் தமிழ் மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்களுக்கு அம்மாவாக மீரா கிருஷ்ணன் நடித்திருப்பார். இவரின் நிஜ வாழ்க்கையிலும் இவருக்கு இரண்டு மகன்கள் தான் உள்ளார்களாம்.

#image_title

#image_title

#image_title
அதன்படி நடன இயக்குனர் சிவா என்பவரை திருமணம் செய்துள்ள நடிகை மீரா கிருஷ்ணனுக்கு நக்ஷித் மற்றும் தன்வந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மீரா கிருஷ்ணன் கணவர் சிவா நடிகர் ராகவா லாரன்ஸிடம் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் நடிகை மீரா கிருஷ்ணனின் கணவர் மற்றும் மகன்களுடன் அவர் இருக்கும் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.