Gallery
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் கர்ப்பக்கால போட்டோ ஷூட்…!!!!
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

#image_title

#image_title

#image_title
ஆனால் இவருக்கு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் சின்னத்திரை பக்கம் வந்த ஸ்ரீதேவி பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். ஆரம்பத்தில் பாசிடிவாக நடித்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகடிவ் ரோலில் நடிக்க தொடங்கினார்.

#image_title

#image_title

#image_title
அதன்படி வில்லியாக நடித்த பின்னர் தான் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததுடன் பிரபலமும் கிடைத்தது. இதற்கிடையில் இவர் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

#image_title
இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீதேவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கர்ப்பக்கால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

#image_title

#image_title

#image_title
தனது கணவர் அசோக்குடன் இணைந்து ஸ்ரீதேவி நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.