Connect with us
   

Gallery

கணவருடன் ஈஷா மையம் சென்ற சீரியல் நடிகை ஸ்ரித்திகா….!!!

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஸ்ரித்திகா.

#image_title

#image_title

இந்த சீரியல் மூலம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து மகராசி மற்றும் குலதெய்வம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

#image_title

#image_title

இதுதவிர வெண்ணிலா கபடிக்குழு மற்றும் வேங்கை உள்ளிட்ட சில படங்களிலும் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.

#image_title

#image_title

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடன் மகராசி சீரியலில் இணைந்து நடித்த சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

திருமணம் முடிந்த கையோடு இவரின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது கணவரோடு சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

#image_title

#image_title

அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரித்திகா அவரது கணவருடன் சேர்ந்து கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top