Gallery
கட்சிக் கொடியை அறிமுகம் செய்த தவெக தலைவர் விஜய்….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரின் தந்தை தமிழில் பிரபல இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title
தனது நடனம் மற்றும் நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.

#image_title

#image_title
இதுவரை இவரின் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக இருக்கும் விஜய் திடீரென சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைய உள்ளார்.

#image_title

#image_title
அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

#image_title

#image_title
மேலும் வெகுவிரைவில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளார்.

#image_title

#image_title
இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

#image_title
அதன்படி இரட்டை போர் யானைகள், வாகை மலர் இடம்பெற சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் தனது கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.