Gallery
கலக்கப்போவது யாரு பிரபலம் சரத் – கிருத்திகாவின் திருமண புகைப்படங்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பல இளைஞர்களுக்கு திறமையை நிரூபிக்கும் ஒரு மேடையாக உள்ளது. அதன் மூலம் பலர் இன்று திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சரத். இவர் பார்ப்பதற்கு திரை நடிகர் மொட்டை ராஜேந்திரன் போலவே இருப்பதால் அவரின் குரலில் அப்படியே மிமிக்ரி செய்து அசத்துவார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் தீனா உடன் இணைந்து சரத் செய்யும் காமெடி பலரையும் ரசிக்க வைத்தது. இதன் மூலம் இவரும் பிரபலமான நிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
இதற்கிடையில் சரத் அவரின் நீண்ட நாள் காதலியான கிருத்திகா என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முன்னதாக இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
அதன் பின்னர் இருவருக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.