
Cinema
என்னது ஹிந்தில பேசணுமா…??? வைரலாகும் நடிகை மீனாவின் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் இப்போதும் தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழாவில் பங்கேற்றார். அதில் நடிகை மீனாவிடம் ஹிந்தியில் பேசுமாறு கூறினார்கள். அதற்கு மீனா, “இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என்று நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்” என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Oh..Hindi??
Why did you call me then?
South is rocking ..I’m a proud south Indian.
-Tamil Actress Meena pic.twitter.com/lTKGFZ0Btb
— We Dravidians (@WeDravidians) October 1, 2024