Gallery
மகனின் பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடிய விஜே அஞ்சனா…!!!
சன் மியூசிக் சேனலில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் அஞ்சனா. அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா வெகு விரைவிலேயே பிரபலமாகி விட்டார்.

#image_title

#image_title
பின்னர் நிறைய இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் பிரபலங்களின் நேர்காணல் என மிகவும் பிசியான விஜேவாக வலம் வந்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர்.

#image_title

#image_title
ஒரு கட்டத்திற்கு பின்னர் கயல் படத்தில் நடித்திருந்த ஜீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளனர்.

#image_title

#image_title
திருமணத்திற்கு பிறகு மீடியா பக்கம் தலைகாடட்மால் இருந்து வந்த நிலையில், இவரின் மகன் சற்று வளர்ந்த பின்னர் மீண்டும் யூடியூப் சேனல் மூலம் கம்பேக் கொடுத்தார்.

#image_title

#image_title
அஞ்சனாவிற்கு படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தனக்கு படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என கூறி அஞ்சனா அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார்.

#image_title
இருப்பினும் சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் அஞ்சனாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

#image_title
இந்நிலையில் தற்போது அஞ்சனா அவரின் மகன் பிறந்த நாளை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.