Connect with us
   
Yuvan is upset by Vijay

General

விஜய்யால் மன உளைச்சலுக்கு ஆளான யுவன்…. என்ன காரணம் தெரியுமா…???

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முன்னதாக மங்காத்தா படத்திற்கு மாஸ் மியூசிக் போட்ட யுவன் கோட் படத்தில் சொதப்பி விட்டதாக விஜய் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் யுவனோ, “என்னிடம் ஒரு சீனை சொல்லி மியூசிக் கேட்பார்கள். நான் சில ட்யூன்களை அனுப்ப விஜய் தான் தேர்வு செய்வார். அவர் தேர்வு செய்த பாடல்கள் தான் இவை. என் வேலையை தொந்தரவு செய்யாமல் ஃப்ரீயாக செய்ய விட்டாலே நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன்” என அவரின் நண்பர்களிடம் புலம்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Continue Reading

More in General

To Top